ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, வேலை வாய்ப்பு அறிவிக்கை – தொடர்பாக. | பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் மருந்துத் துறை – திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தின் கீழ் Chemist Laboratory Techinician (LT) and Laboratory Attendant பதவிகளுக்கு பணியாளர்கள் நியமன அறிவிப்பு |
05/03/2025 | 11/03/2025 | பார்க்க (2 MB) |
மாவட்ட சுகாதார சங்க காலியாக உள்ள பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமன அறிவிப்பு | மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு |
20/01/2025 | 07/02/2025 | பார்க்க (1 MB) |
திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத் துறையில் காலியிடப் பணியிடங்கள் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத் துறையில் காலியிடப் பணியிடங்கள் |
21/01/2025 | 04/02/2025 | பார்க்க (587 KB) APPLICATION FORM (69 KB) |
திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு அறிவிப்பு | மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு அறிவிப்பு |
10/01/2025 | 22/01/2025 | பார்க்க (90 KB) |
இளைஞர் நீதி குழுமத்திற்கு 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம் செய்தல் தொடர்பாக | இளைஞர் நீதி குழுமத்திற்கு 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம் செய்தல் தொடர்பாக |
10/11/2024 | 24/11/2024 | பார்க்க (1 MB) |
வனத்துறை – காலநிலை மாற்ற பணிக்கான தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு | வனத்துறை – காலநிலை மாற்ற பணிக்கான தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு |
09/10/2024 | 15/10/2024 | பார்க்க (586 KB) |
திருப்பத்தூர் மாவட்டம்-மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,சுயஉதவி குழுக்கள்,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், தணிக்கை செய்வது தொடர்பாக- தணிக்கையாளர் தேர்வு செய்தல் தொடர்பாக | திருப்பத்தூர் மாவட்டம்-மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,சுயஉதவி குழுக்கள்,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், தணிக்கை செய்வது தொடர்பாக- தணிக்கையாளர் தேர்வு செய்தல் தொடர்பாக |
15/07/2024 | 23/07/2024 | பார்க்க (5 MB) |
மக்கள் தொடர்பு அலுவலகம் திருப்பத்தூர் மாவட்டம் | திருப்பத்தூர் மாவட்டம் – காலியாக உள்ள ( ஒன்று ) வாகன ஓட்டுநர் பணியிடத்தை நிரப்புதல் தொடர்பாக |
20/06/2024 | 03/07/2024 | பார்க்க (1 MB) |
குழந்தைகள் நலக் குழுவின் ஆட்சேர்ப்பு திருப்பத்தூர் மாவட்டம் | குழந்தைகள் நலக் குழுவில் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் |
22/02/2024 | 07/03/2024 | பார்க்க (1 MB) |
திருப்பத்துர் மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் முற்றிலும் தற்காலிக வேலைவாய்ப்பு | திருப்பத்துர் மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் உள்ள வழக்குப்பணியாளர் -2, பாதுகாவலர்-2 மற்றும் பல்நோக்கு உதவியாளர்-1 முற்றிலும் தற்காலிகமாக நிரப்புதல் தொடர்பாக |
29/12/2023 | 31/01/2024 | பார்க்க (444 KB) |