Close
சமூகநல அலுவலகம் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் உள்ள வழக்குப்பணியாளர் காலிப்பணியிடம் நிரப்புதல் தொடர்பாக

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 26-06-2025

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA, Tirupathur) தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரையிலான பொது தகவல் அலுவலர்களின் விவரம் மற்றும் தற்போது பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள்

மாவட்ட சாலை பாதுகாப்பு குழு|மாவட்ட சமூக நல அலுவலகம், திருப்பத்தூர் - உள்ளூர் புகார் குழு

நபார்டு கடன் திட்ட அறிக்கை வெளியீடு|மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டக் குழு

திருப்பத்தூர் மாவட்டம் - குத்தகை |DIC - District Export Promotion Plan for the district of Tirupathur

இணைய பாதுகாப்பு தினம்-2025 சைபர் கிரைம் பற்றிய புகார்களை பதிவு செய்ய 1930க்கு அழைக்கவும்|மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் விவரம் |சிறப்பு சுருக்க திருத்தம் – 2025|வாக்குச்சாவடி மையங்கள் |மக்கள் குறைதீர்வு நாள் முதல் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகள் விவரங்கள்


மாவட்டம் பற்றி

திருப்பத்தூர் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும். திருப்பத்தூர் மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 35 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி திருப்பத்தூரில் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு கோட்டங்களையும், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது., 208 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிகளும், ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய மூன்று பேரூராட்சிகளும் உள்ளன.

 மேலும் வாசிக்க

District Collector
திருமதி. க. சிவசௌந்திரவல்லி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்:திருப்பத்தூர்
தலையகம் :திருப்பத்தூர்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 1831.99 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்:1279953