மாவட்டம் பற்றி

திருப்பத்தூர் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும். திருப்பத்தூர் மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 35 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி திருப்பத்தூரில் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு கோட்டங்களையும், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது., 208 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிகளும், ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய மூன்று பேரூராட்சிகளும் உள்ளன.

மேலும் வாசிக்க

புதியவை

முக்கியமான தகவல் மற்றும் சேவைகள்

  • பதிவுகள் ஏதுமில்லை

உதவித் தொலைபேசி இணைப்புகள்

  • மாவட்ட கட்டுப்பாட்டு அறை 04179-222111
  • காவல் கட்டுப்பாட்டு அறை 100
  • குழந்தைகள் பாதுகாப்பு 1098
  • தீ தடுப்பு, பாதுகாப்பு 101
  • பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
  • வாக்காளர் உதவி எண் 1950
  • Partner 1
  • Partner 2
  • Partner 3
  • Partner 4
  • Partner 5
  • Partner 6