Close

அடைவது எப்படி

வான்வழி

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வேலூர் 224 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரயில் வழி

ஜோலார்பேட்டை சந்திப்பு திருப்பத்தூரில் அமைத்துள்ள முக்கிய இரயில் சந்திப்பாகும் (8 கி.மீ. ) மற்றும் திருப்பத்தூர் இரயில் நிலையம் திருப்பத்தூரில் அமைத்துள்ளது

சாலை வழி

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடக எல்லையோர நகரங்களுடன் சாலை வழி இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் தடம் 4 ( வாணியம்பாடி- சென்னை ), 46 ( பெங்களூரு – சென்னை ) மற்றும் 234 ( மங்களூரு – விழுப்புரம் ) ஆகியவை வேலூர் வழியே செல்கின்றன.