ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நலவாழ்வு சங்கம் தேசிய நலவாழ்வு குழுமம் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாவட்ட நலவாழ்வு சங்கம், திருப்பத்தூர் – தேசிய நலவாழ்வு குழுமம் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் – உளவியல் நிபுணர் (Psychologist), யோகா மருத்துவர் (Yoga Doctor), தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational Therapist), சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavioural Therapy), ஓட்டுநர் (Driver) & இயன்முறை மருத்துவர் (Physiotherapist) – வேலைவாய்ப்பு விளம்பர அறிவிக்கை – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
12/09/2025 | 27/09/2025 | பார்க்க (1 MB) |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பணிக்கான விண்ணப்பம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பணிக்கான விண்ணப்பம் |
09/09/2025 | 23/09/2025 | பார்க்க (1 MB) |