ஊடக வெளியீடுகள்

Filter by:
District Collector Flagged Off Drug Free Marathon Held at Sacred

போதை இல்லா திருப்பத்தூரை வலியுறுத்தி “1st Run Tirupattur – 2026” என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் 20-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2026

போதை இல்லா திருப்பத்தூரை வலியுறுத்தி “1st Run Tirupattur – 2026” என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் [ 74 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

DHO துறை டெங்கு பத்திரிக்கை செய்தி 19-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

DHO துறை டெங்கு பத்திரிக்கை செய்தி [ 61 KB ]

District Collector Inspected Various Development and RD Works In Alangayam

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு வள்ளிப்பட்டு ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு வள்ளிப்பட்டு ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் [ 252 KB ]

District Collector Attend Agri Grievance Day GDP

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது 18-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது [ 87 KB ]

District Collector Distributed Private Job Orders To selected Candidates In Micro Private Job

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் 18-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் [ 19 KB ]

District Collector Distributed Private Job Orders To selected Candidates In Micro Private Job

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 18-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

 

Hon'ble Forest Minister Taken Social Justice Day Pledge and Given E Scooter to Municipality

தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர் 17-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர் [ 67 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

இதுவரை கைரேகை சரிபார்ப்பினை மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கைரேகை சரிபார்ப்பினை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் 17-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

இதுவரை கைரேகை சரிபார்ப்பினை மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கைரேகை சரிபார்ப்பினை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் [ 37 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் பத்திரிக்கை செய்தி 17-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் பத்திரிக்கை செய்தி [ 42 KB ]

Hon’ble Assembly Speaker and Hon’ble Forest Minister Paying Floral Tributes to the Statue of C. C. Ramaswamy Padayachiyar on His

மாண்புமிகு சட்டமன்ற சபாநாயகர் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள், சி. சி. ராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர் 16-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026