ஊடக வெளியீடுகள்

Filter by:
District Collector Inspected the Rain water logged areas In National

வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 26-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026

வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் [ 234 KB ]

District Collector Conducted A review meeting on the precautionary arrangements for the Combined Civil Services

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு I நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 26-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு I நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது [ 75 KB ]

District Collector Inaugurated the New UIDAI Aadhaar Seva

புதிய UIDAI ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று திறந்து வைத்தார் 25-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

புதிய UIDAI ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று திறந்து வைத்தார் [ 72 KB ]

District Collector Started Co Optex Diwali

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட கச்சேரி தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் 25-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட கச்சேரி தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் [ 72 KB ]

District Collector Ungalai thedi ungal ooril Scheme Inspection in Natramballi Taluk K.Bantharapalli

நாட்றம்பள்ளி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார் 23-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

நாட்றம்பள்ளி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார் [ 144 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

உயர்வுக்குப் படி உயர்கல்வி வழிகாட்டு முகாம் செப்டம்பர் 25, 28 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் 23-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

உயர்வுக்குப் படி உயர்கல்வி வழிகாட்டு முகாம் செப்டம்பர் 25, 28 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் [ 105 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு முதலிய தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து விடுதி காப்பாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அன்று நடைபெற்றது 23-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு முதலிய தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து விடுதி காப்பாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அன்று நடைபெற்றது [ 63 KB ]

District Collector Ungalai thedi ungal ooril Scheme Inspection in Natrampalli Taluk K Bantharapalli

நாட்றம்பள்ளி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் 23-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

நாட்றம்பள்ளி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் [ 263 KB ]

District Collector Inspected Perunthalaivar Kamarajar Breakfast Scheme Jolerpattai and Tirupathur

ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் 22-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026

ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் [ 44 KB ]

Hon'ble CM Inagurated Perunthalaivar Kamarajar Breakfast Scheme District Collector and MLA Participated in that Programme in Meenatchi

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர் 22-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர் [ 147 KB ]