வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 30-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது [ 71 KB ]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட செயலாக்க குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது 30-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025District Collector Meeting with Differently Abled Department TN RIGHTS workers Regarding District Implementation Committee [ 104 KB ]
மேலும் பலமக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களிடமிருந்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் 29-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களிடமிருந்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் [ 44 KB ]
மேலும் பலமாவட்ட பசுமை குழு சார்பாக பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு கோனோ கார்பஸ் மரம் புதியதாக நடவு செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது எனவே கோனோ கார்பஸ் நடவு செய்வதை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையாக ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025மாவட்ட பசுமை குழு சார்பாக பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு கோனோ கார்பஸ் மரம் புதியதாக நடவு செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது எனவே கோனோ கார்பஸ் நடவு செய்வதை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையாக ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார் [ 386 KB ]
மேலும் பலஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் 24-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் [ 43 KB ]
மேலும் பலதமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்டவார விழாவை முன்னிட்டு தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்தி துவக்கி வைத்தார் 24-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்டவார விழாவை முன்னிட்டு தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்தி துவக்கி வைத்தார் [ 198 KB ]
மேலும் பலஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து த
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் [ 120 KB ]
மேலும் பல
