Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
CM Inaugurated New School Building Through VC District Collector And MLA Participated In that

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சியின் வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதியதாக கட்டி முடிவுற்ற பள்ளி வகுப்பறைகளை மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்காக துவக்க நிகழ்வினை மேற்கொண்டார் 23-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சியின் வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதியதாக கட்டி முடிவுற்ற பள்ளி வகுப்பறைகளை மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்காக துவக்க நிகழ்வினை மேற்கொண்டார் [ 23 KB ]

மேலும் பல
Collector Distributed Private Job Orders to selected Candidates in Micro Private Job fair

நேர்முக வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அந்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் 20-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024

நேர்முக வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அந்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் [ 19 KB ]

மேலும் பல
Collector and MLA Inaugurated to construction of the District library work

புதிய மாவட்ட மைய நூலகக் கட்டடம் மற்றும் நூலக அலுவலகத்திற்கான கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தார் 20-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024

புதிய மாவட்ட மைய நூலகக் கட்டடம் மற்றும் நூலக அலுவலகத்திற்கான கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தார் [ 22 KB ]

மேலும் பல
Collector Inspection Ungalai thedi ungal ooril Scheme in Tirupathur Taluk Nariyaneri Panchayat

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட மானவள்ளி மற்றும் நரியனேரி ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் 19-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட மானவள்ளி மற்றும் நரியனேரி ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் [ 278 KB ]      

மேலும் பல
Consultation meeting regarding the ox

எருது விடும் விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து விழாக்குழுவினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனைகளை மேற்கொண்டார் 19-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

எருது விடும் விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து விழாக்குழுவினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனைகளை மேற்கொண்டார் [ 21 KB ]  

மேலும் பல
Commissioner Of food Safety Department And District Collector Inspection Meeting regarding Maternal Health and Maternal

தாய் சேய் நலம் மற்றும் தாய் சேய் இறப்பு குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 19-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

தாய் சேய் நலம் மற்றும் தாய் சேய் இறப்பு குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு [ 56 KB ]

மேலும் பல
District Collector And MLA Participated Co-Operative Sugar Mills

கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பருவ துவக்க நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் துவக்கி வைத்தனர் 19-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பருவ துவக்க நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் துவக்கி வைத்தனர் [ 194 KB ]   

மேலும் பல

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவினில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர் 18-12-2024

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2024

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவினில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர் [ 282 KB ]

மேலும் பல