ஊடக வெளியீடுகள்

Filter by:
District Collector Flagged Off Awareness Rally on National Nutrition

9 – வது தேசிய ஊட்டச்சத்து மாதமான “போஷன் மா – 2026” முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் 07-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

9 – வது தேசிய ஊட்டச்சத்து மாதமான “போஷன் மா – 2026” முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் [ 119 KB ]

Mega Job Fair

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது 07-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026
படங்கள் ஏதும்  இல்லை

இளம் மற்றும் முதன்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை பத்திரிக்கை செய்தி 07-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

இளம் மற்றும் முதன்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை பத்திரிக்கை செய்தி [ 43 KB ]

Distric Collector Flagged off School Education Dept Kaliathiruvizha Buses To State Level

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வழி அனுப்பி வைத்தார் 06-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொள்வதற்காக செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வழி அனுப்பி வைத்தார் [ 46 KB ]

District Collector Meeting with RD Department

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது 06-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026
District Collector Meeting Regarding preventive and precautionary measures against Bird Flu inborder areas of

திருப்பத்தூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 06-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

திருப்பத்தூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது [ 56 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் 05-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

தாட்கோ மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் [ 47 KB ]

District Collector Attends Monday

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக்கொண்டார் 05-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக்கொண்டார் [ 165 KB ]

District Collector Flagged off Awareness Vehicle on Employment

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் 05-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் [ 67 KB ]

District Collector Inspected Dengue Precautionary Measures and RD Works In Madhanur Block Malaiyambattu

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அரங்கல்துர்கம் ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் 03-10-2026

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2026

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அரங்கல்துர்கம் ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் [ 83 KB ]