Close

ஊரக வளர்ச்சி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – திருப்பத்தூர் மாவட்டம் – நேரடி பணி நியமனம் – அரசு தலைப்பு – அலுவலக உதவியாளர் / ஈப்பு ஓட்டுநர் / பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, திருப்பத்தூர் மாவட்டம் – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் – 2022-23 க்கான முன்னுரிமை பணிகளின் நிர்வாக அனுமதி

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி

  1. துறையின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
  • கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அதன் தேவைகளை பூர்த்தி செய்தல்.
  • சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், இலவச வீடு, ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல், விலங்கு கொட்டகை, தோட்ட வேலைகள், உறிஞ்சி குழிகள் போன்றவற்றை வழங்குதல்,
  1. துறை அலுவலர்களின் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அலுவலக தொலைப்பேசி

   எண், கண்காணிப்பாளர் நிலை வரையிலான அலுவலர்களின் கைபேசி எண் மற்றும்   

   அலுவலக முகவரி,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்களின் தொடர்பு விவரங்கள்

. எண்

பெயர்

பதவி

CUG எண்

கைபேசி  

  எண்

மின்னஞ்சல் முகவரி

அலுவலக தொலைபேசி எண்

அலுவலக முகவரி

 

1

திரு,கு,செல்வராசு

இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர்

7305089501

 

 

 

 

 

drdatpt@gmail.com

 

 

04179 – 227011

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.  கூடுதல் வளாகம் மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூர்.

 

2

திரு,என்,ரகுராமன்

உதவி திட்ட இயக்குநர் (உட்கட்டமைப்பு-I)

9443447217

 

3

திரு. பி.பி. முருகன் 

உதவி  இயக்குநர்(ஊராட்சிகள் )

7402903663

9443435815

 

4

திரு,எஸ்.ருபேஸ்குமார்

உதவி திட்ட இயக்குநர்(வீடுகள்(ம)சுகாதாரம்)

9444456509

 

5

திருமதி.கு.முத்துசெல்வி

கண்காணிப்பாளர்/ வ.வ.அலுவலர்

8925504954

9443485606

 

6

திருமதி.எஸ்.பிரபாவதி

கண்காணிப்பாளர்/ வ.வ.அலுவலர்(ம.கா.தே.ஊ.வே.உ.தி-I)

8925504955

9751244344

 

7

திரு.எஸ்.நலன்கிள்ளி

கண்காணிப்பாளர்/ வ.வ.அலுவலர்(ம.கா.தே.ஊ.வே.உ.தி-II)

8925504956

9842631677

 

8

திரு.கோ,செல்வகுமரன்

செயற்பொறியாளர்

7373704565

9443910558

 

9

திரு.செந்தில்குமார்

உதவி செயற்பொறியாளர்

7402702192

 

10

திரு.எஸ்.ராஜேந்திரன்

உதவி செயற்பொறியாளர்

(மாதனூர் உபகோட்டம்)

8610012235

 

  1. துறையில் உள்ள திட்டங்களின் இலக்கு, முடிவுற்றது, நிலுவை விவரங்கள்

2019-2020

.எண்

திட்டத்தின் பெயர்

இலக்கு

முடிவுற்ற பணிகள்

நிலுவைப் பணிகள்

1

14வது நிதிக்குழு மான்யம்

65

28

37

2

அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்

14

14

0

3

%லதன மானிய நிதி 20%

37

24

13

4

%லதன மானிய நிதி 80%

21

16

5

5

குடிமராமத்து

175

175

0

6

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

6699

6202

497

7

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம்

261

179

82

8

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி வளர்ச்சி திட்டம்-திருவண்ணாமலை

43

40

3

9

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி வளர்ச்சித் திட்டம்-மாநிலங்களவை –டி.கே.ரங்கராஜன்

1

0

1

10

நபார்டு XXV

2

2

0

11

பிராதான் மந்திரி ஆவாஸ் கிராமின் யோஜனா(PMAGY)

17

0

17

12

பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்)

4560

2542

2018

13

பிராதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா (PMGSY)

5

5

0

15

ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்(RCSIDS)

54

41

13

16

கிராமப்புர உட்கட்டமைப்பு திட்டம்(RIS)

3

2

1

17

கிராமப்புர சாலைகள் பராமரிப்பு திட்டம்(RRMS)

1

0

1

18

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வரிவருவாய் திட்டம்(SCPAR)

51

40

11

19

மாநில நிதிக்குழு மானியம்(SFC- (DP))

5

3

2

20

தன்னிறைவுத் திட்டம்(SSS)

3

0

3

 

TOTAL

12017

9313

2704

         2020-2021

.எண்

திட்டத்தின் பெயர்

இலக்கு

முடிவுற்ற பணிகள்

நிலுவைப் பணிகள்

1

14வது நிதிக்குழு மான்யம்

26

24

2

2

15வது நிதிக்குழு மான்யம்(DP)

19

2

17

3

15வது நிதிக்குழு மான்யம் (BP)

77

66

11

4

15வது நிதிக்குழு மான்யம் (VP)

261

223

38

5

அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்

17

2

15

6

சமுதாய சுகாதார வளாகம் (CSC)

36

2

34

7

ஜல் ஜுவன் மிஷன்(JJM)

332

220

112

8

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

8089

3724

4365

9

நுண்ணுயிர் உரம் தயாரித்தல்(MCC)

4

0

4

10

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம்

172

58

114

11

பிராதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா III (2020-2021)

14

0

14

13

ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்(RCSIDS)

8

0

8

14

தூய்மை பாரத இயக்கம்(NOLB)

9775

7853

1922

15

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வரிவருவாய் திட்டம்(SCPAR)

21

0

21

16

தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்(TNRRIS)

69

18

51

17

மாநில நிதிக்குழு மானியம்(SFC)

32

0

32

 

TOTAL

18952

12192

6760

  1. பொது திட்டங்கள், சேவைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்

பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் திட்டங்கள்

  • பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) ஆவாஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் ஏழைகளுக்கு வீடு வழங்குதல்.
  • ஜல் ஜுவன் மிஷன்(JJM) ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல்.
  • ஸ்வச் பாரத் மிஷன்(SBM) தனிநபர் இல்லக் கழிப்பறை வழங்குதல்.
  • திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்(SWM) சுகாதாரப் பணிகள்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
  1. தனிப்பட்ட உறிஞ்சிக் குழி அமைத்தல்
  2. விலங்கு கொட்டகைகள் அமைத்தல்.
  3. கிராமப் பகுதிகளின் தேவைகள் தொகுதி மேம்பாட்டு அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்படும், பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வேலை செய்யப்படும்.
  4. மக்களின் தேவைகளுக்கு வழங்கப்படும் திட்டத்திற்கு கட்டணம் இல்லை.