ஊரக வளர்ச்சி
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி
- துறையின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
- கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அதன் தேவைகளை பூர்த்தி செய்தல்.
- சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், இலவச வீடு, ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல், விலங்கு கொட்டகை, தோட்ட வேலைகள், உறிஞ்சி குழிகள் போன்றவற்றை வழங்குதல்,
- துறை அலுவலர்களின் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அலுவலக தொலைப்பேசி
எண், கண்காணிப்பாளர் நிலை வரையிலான அலுவலர்களின் கைபேசி எண் மற்றும்
அலுவலக முகவரி,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் |
||||||||
வ. எண் |
பெயர் |
பதவி |
CUG எண் |
கைபேசி எண் |
மின்னஞ்சல் முகவரி |
அலுவலக தொலைபேசி எண் |
அலுவலக முகவரி |
|
1 |
திரு,கு,செல்வராசு |
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் |
7305089501 |
|
|
04179 – 227011 |
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. கூடுதல் வளாகம் மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூர். |
|
2 |
திரு,என்,ரகுராமன் |
உதவி திட்ட இயக்குநர் (உட்கட்டமைப்பு-I) |
– |
9443447217 |
|
|||
3 |
திரு. பி.பி. முருகன் |
உதவி இயக்குநர்(ஊராட்சிகள் ) |
7402903663 |
9443435815 |
|
|||
4 |
திரு,எஸ்.ருபேஸ்குமார் |
உதவி திட்ட இயக்குநர்(வீடுகள்(ம)சுகாதாரம்) |
– |
9444456509 |
|
|||
5 |
திருமதி.கு.முத்துசெல்வி |
கண்காணிப்பாளர்/ வ.வ.அலுவலர் |
8925504954 |
9443485606 |
|
|||
6 |
திருமதி.எஸ்.பிரபாவதி |
கண்காணிப்பாளர்/ வ.வ.அலுவலர்(ம.கா.தே.ஊ.வே.உ.தி-I) |
8925504955 |
9751244344 |
|
|||
7 |
திரு.எஸ்.நலன்கிள்ளி |
கண்காணிப்பாளர்/ வ.வ.அலுவலர்(ம.கா.தே.ஊ.வே.உ.தி-II) |
8925504956 |
9842631677 |
|
|||
8 |
திரு.கோ,செல்வகுமரன் |
செயற்பொறியாளர் |
7373704565 |
9443910558 |
|
|||
9 |
திரு.செந்தில்குமார் |
உதவி செயற்பொறியாளர் |
– |
7402702192 |
|
|||
10 |
திரு.எஸ்.ராஜேந்திரன் |
உதவி செயற்பொறியாளர் (மாதனூர் உபகோட்டம்) |
– |
8610012235 |
|
- துறையில் உள்ள திட்டங்களின் இலக்கு, முடிவுற்றது, நிலுவை விவரங்கள்
2019-2020 |
||||||
வ.எண் |
திட்டத்தின் பெயர் |
இலக்கு |
முடிவுற்ற பணிகள் |
நிலுவைப் பணிகள் |
||
1 |
14வது நிதிக்குழு மான்யம் |
65 |
28 |
37 |
||
2 |
அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் |
14 |
14 |
0 |
||
3 |
%லதன மானிய நிதி 20% |
37 |
24 |
13 |
||
4 |
%லதன மானிய நிதி 80% |
21 |
16 |
5 |
||
5 |
குடிமராமத்து |
175 |
175 |
0 |
||
6 |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் |
6699 |
6202 |
497 |
||
7 |
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் |
261 |
179 |
82 |
||
8 |
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி வளர்ச்சி திட்டம்-திருவண்ணாமலை |
43 |
40 |
3 |
||
9 |
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி வளர்ச்சித் திட்டம்-மாநிலங்களவை –டி.கே.ரங்கராஜன் |
1 |
0 |
1 |
||
10 |
நபார்டு XXV |
2 |
2 |
0 |
||
11 |
பிராதான் மந்திரி ஆவாஸ் கிராமின் யோஜனா(PMAGY) |
17 |
0 |
17 |
||
12 |
பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) |
4560 |
2542 |
2018 |
||
13 |
பிராதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா (PMGSY) |
5 |
5 |
0 |
||
15 |
ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்(RCSIDS) |
54 |
41 |
13 |
||
16 |
கிராமப்புர உட்கட்டமைப்பு திட்டம்(RIS) |
3 |
2 |
1 |
||
17 |
கிராமப்புர சாலைகள் பராமரிப்பு திட்டம்(RRMS) |
1 |
0 |
1 |
||
18 |
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வரிவருவாய் திட்டம்(SCPAR) |
51 |
40 |
11 |
||
19 |
மாநில நிதிக்குழு மானியம்(SFC- (DP)) |
5 |
3 |
2 |
||
20 |
தன்னிறைவுத் திட்டம்(SSS) |
3 |
0 |
3 |
||
|
TOTAL |
12017 |
9313 |
2704 |
||
2020-2021 |
||||||
வ.எண் |
திட்டத்தின் பெயர் |
இலக்கு |
முடிவுற்ற பணிகள் |
நிலுவைப் பணிகள் |
||
1 |
14வது நிதிக்குழு மான்யம் |
26 |
24 |
2 |
||
2 |
15வது நிதிக்குழு மான்யம்(DP) |
19 |
2 |
17 |
||
3 |
15வது நிதிக்குழு மான்யம் (BP) |
77 |
66 |
11 |
||
4 |
15வது நிதிக்குழு மான்யம் (VP) |
261 |
223 |
38 |
||
5 |
அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் |
17 |
2 |
15 |
||
6 |
சமுதாய சுகாதார வளாகம் (CSC) |
36 |
2 |
34 |
||
7 |
ஜல் ஜுவன் மிஷன்(JJM) |
332 |
220 |
112 |
||
8 |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் |
8089 |
3724 |
4365 |
||
9 |
நுண்ணுயிர் உரம் தயாரித்தல்(MCC) |
4 |
0 |
4 |
||
10 |
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் |
172 |
58 |
114 |
||
11 |
பிராதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா III (2020-2021) |
14 |
0 |
14 |
||
13 |
ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்(RCSIDS) |
8 |
0 |
8 |
||
14 |
தூய்மை பாரத இயக்கம்(NOLB) |
9775 |
7853 |
1922 |
||
15 |
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வரிவருவாய் திட்டம்(SCPAR) |
21 |
0 |
21 |
||
16 |
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்(TNRRIS) |
69 |
18 |
51 |
||
17 |
மாநில நிதிக்குழு மானியம்(SFC) |
32 |
0 |
32 |
||
|
TOTAL |
18952 |
12192 |
6760 |
- பொது திட்டங்கள், சேவைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்
பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் திட்டங்கள்
- பிராதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) ஆவாஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் ஏழைகளுக்கு வீடு வழங்குதல்.
- ஜல் ஜுவன் மிஷன்(JJM) ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல்.
- ஸ்வச் பாரத் மிஷன்(SBM) தனிநபர் இல்லக் கழிப்பறை வழங்குதல்.
- திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்(SWM) சுகாதாரப் பணிகள்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
- தனிப்பட்ட உறிஞ்சிக் குழி அமைத்தல்
- விலங்கு கொட்டகைகள் அமைத்தல்.
- கிராமப் பகுதிகளின் தேவைகள் தொகுதி மேம்பாட்டு அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்படும், பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வேலை செய்யப்படும்.
- மக்களின் தேவைகளுக்கு வழங்கப்படும் திட்டத்திற்கு கட்டணம் இல்லை.