ஊடக வெளியீடுகள்

Filter by:
DRO and Tirupathur MLA Inaugurated CM Trophy

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் 09-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் [ 94 KB ]

DRO Participated Mass Conduct In Ambur Taluk Thuthipattu

ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட பெரியவரிகம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று வழங்கினார் 09-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட பெரியவரிகம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று வழங்கினார் [ 325 KB ]

District Collector Conducts North East Preparedness

வடகிழக்கு பருவமழை -2026 ஐ முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது 08-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026
District Collector Inspected Various Development And RD Works In Kandili

கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 08-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் [ 54 KB ]  

District Collector Attends Monday

மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் 07-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் [ 360 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் கோப்பை பத்திரிக்கை செய்தி 07-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

முதலமைச்சர் கோப்பை பத்திரிக்கை செய்தி [ 87 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் 07-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் [ 156 KB ]

District Collector and Tirupathur MLA inaugurated The Special Livestock Health Awareness Camp in Kandili block and matrapalli

மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கந்திலி ஒன்றியம் மற்றப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டனர் 05-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026

மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கந்திலி ஒன்றியம் மற்றப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டனர் [ 265 KB ] 0

Agri Marketing Success

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வருமானம் ஈட்டும் சாதனைப் பெண் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனத்துடன் தங்களது நன்றியை தெரிவித்தார் 04-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2026

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வருமானம் ஈட்டும் சாதனைப் பெண் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனத்துடன் தங்களது நன்றியை தெரிவித்தார் [ 448 KB ] Agri Marketing Success Story

District Collector Meeting Regarding Agri Machinery Subsidy

வேளாண்மை மற்றும் சகோதரத்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 03-09-2026

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

வேளாண்மை மற்றும் சகோதரத்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது [ 65 KB ]