ஊடக வெளியீடுகள்
வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் பொதுப்பார்வையாளர் அவர்கள் 047.வாணியம்பாடி மற்றும் 048.ஆம்பூர் சட்டமன்றத்தொகுதிகளின் பொதுப்பார்வையாளர் அவர்கள் காவல் பார்வையாளர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் 2
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026தேர்தல் துறை மாவட்ட ஆட்சியர் தேர்தல் அழைப்பிதழ் பத்திரிக்கை செய்தி 20-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தேர்தல் துறை மாவட்ட ஆட்சியர் தேர்தல் அழைப்பிதழ் பத்திரிக்கை செய்தி [ 61 KB ]
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ளதையொட்டிதேர்தல் தினத்தன்று மட்டும் வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டணநகரப் பேருந்துக்களில் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்படுவார்கள் மாவட்ட தேர
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ளதையொட்டிதேர்தல் தினத்தன்று மட்டும் வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டணநகரப் பேருந்துக்களில் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்படுவார்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் [ 46 KB ]
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள விஜய சாந்தி பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி மற்றும் தபால் வாக்குப்பதிவு நிகழ்வை தேர்தல் துறை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் 16-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு அறிவிப்பு 16-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு அறிவிப்பு [ 133 KB ]
வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்து வாக்களிக்க உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் சுலபமாக வாக்களிக்க போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன 16-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்து வாக்களிக்க உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் சுலபமாக வாக்களிக்க போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன [ 137 KB ]
அரசு அலுவலர்கள் காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு அறிவிப்பு தொடர்பாக 16-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026அரசு அலுவலர்கள் காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு அறிவிப்பு தொடர்பாக [ 58 KB ]
திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் 16-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப் பார்வையாளர்களும் மாவட்ட ஆட்சியரும் ‘SWEEP’ செயல்பாடுகளைத் தொடங்கி வைத்து ஹீலியம் பலூன் மற்றும் வாக்கு ராணி காணொளி வெளியிட்டனர் 15-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப் பார்வையாளர்களும் மாவட்ட ஆட்சியரும் ‘SWEEP’ செயல்பாடுகளைத் தொடங்கி வைத்து ஹீலியம் பலூன் மற்றும் வாக்கு ராணி காணொளி வெளியிட்டனர் [ 236 KB ]
சட்டமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT-களின் இரண்டாவது கட்டமாக சமவாய்ப்புக்குட்படுத்துதல் சட்டமன்றத்தொகுதிகளின் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்று ம
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026சட்டமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT-களின் இரண்டாவது கட்டமாக சமவாய்ப்புக்குட்படுத்துதல் சட்டமன்றத்தொகுதிகளின் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்று முடிவடைந்தது [ 91 KB ]