57-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னியில் வழங்கினார்கள் 07-12-2024
வெளியிடப்பட்ட தேதி : 07/12/2024