Close

‌ 44-வது சர்வதேச சதுரங்கப்‌ போட்டி நடைபெறுவதையொட்டி நாட்றம்பள்ளி அரசு ஆண்கள்‌ மேல்நிலை பள்ளியில்‌ 6 கிலோமீட்டர்‌ தொலைவிற்கு விழிப்புணர்வு மராத்தான்‌ ஓட்டத்தை மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார் 19-07-2022