44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்கள் மற்றும் அலுவலர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது மேசையில் செஸ் ஒலிம்பியாட்டி இலட்சியினை வைத்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார் 20-07-2022
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2022
