4-ஆம் ஆண்டு புத்தகக் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்வில் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு பணிபுரிந்த அரசுத்துறைகளை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசாக புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் 31-03-2025