Close

4-ஆம் ஆண்டு புத்தகக் திருவிழாவின் 6 – ஆம் நாள் மங்கல இசை நிகழ்வுடன் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் கிராமியக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அதனை தொடர்ந்து நகைச்சுவை புலவர் வந்தது வரட்டும் என்ற தலைப்பில் கருத்துரைகளை வழங்கினார் 28-03-2025