Close

வாணியம்பாடி வாணிடெக் தொழிற்சாலை வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் குறுங்காடுகள் நிறுவுவதற்கான திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றை நட்டுவைத்து துவக்கி வைத்தார் 02-03-2023