Close

வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு சாய்வு தளம் குடிநீர் இருக்கை வசதி கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 0