வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த கணக்கீட்டு படிவங்களை நிரப்புவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கல்லூரி மாணவர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் 18-11-2025
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2025
