Close

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறக்கூடிய மனுக்களில் முழுமையாக ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வு காணவும் மற்றும் இதில் நடவடிக்கை எடுக்க முடியாத மனுக்களுக்கு அதற்கான சரியான விளக்கத்தையும் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் 14-05-2025