வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வன உயிரினம் குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினர் 08-10-2024
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2024