Close

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 ஆம் பசலி (2025 2026) ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துக்கொண்டு மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார