முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள் 03-12-2023