மாவட்ட வேலைவாயப்பு மறறும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்தெடுக்கப்பட்ட நபர்களுககு மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார் 16-11-2024