Close

மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் திருவிழா 5-ஆம் நாளான இன்று மங்கல இசை நிகழ்வுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் குழு நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து சொற்பொழிவு நடைபெற்றது 02-03-2024