மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மதி சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர் 22-07-224
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
