மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 02-07-2025
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025
