மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 156-வது பிறந்தநாளையொட்டி காதி கிராப்ட் சார்பில் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார் 02-10-2024
வெளியிடப்பட்ட தேதி : 02/10/2024