Close

மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று முதல் இடங்களை பிடித்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்துகொள்ள ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பிவைத்தார் 02-01-2025