மாவட்ட அரசு மருத்துவமனை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் 13-10-2026