Close

மாதனூர் ஊராட்சி ஒன்‌றியம் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் துவக்கி வைத்தார் 30-06-2023