மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வரவேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வங்கி பற்று அட்டைகளை வழங்கி சிறப்பித்தனர் 30-12-2024
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024