மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களும் இணைந்து கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் 18-04-2025