Close

மாண்புமிகு பாரதப் பிரதமர் புதுடில்லியிலிருந்து காணொளி காட்சியின் வாயிலாக அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார் அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகளுக்கான கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார் 06-08-2023