மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சியின் வாயிலாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிம்மியம்பட்டு ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார்கள் 14