மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சியின் வாயிலாக சுற்றுலாத்துறையின் சார்பில் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய சாகச சுற்றுலாத்தலத்தை திறந்து வைத்தார் 01-08-20