மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு வழங்கிய புதிய ஈப்பு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள் 14-07-2025
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025
