Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து காணொளி காட்சியின் வாயிலாக நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை வழங்கி துவக்கி வைத்தார் 08-03-2025