மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சியின் வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதியதாக கட்டி முடிவுற்ற பள்ளி வகுப்பறைகளை மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்காக துவக்க நிகழ்வினை மேற்கொண்டார் 23-12-2024