மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (19.07.2024) சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிக்காட்சியின் வாயிலாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு தொடக்க உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் கட்டங்களை திறந்து வைத்து துவக்க நிகழ்வினை மேற்கொண்டார் 19-07-2024