மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சியின் வாயிலாக ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 22 புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர் 26-12-2023
வெளியிடப்பட்ட தேதி : 26/12/2023