மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் காணொலி காட்சியின் வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் வழங்கினார்கள் 11-06-2025