மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஸ்டார் அகாடமி மற்றும் மினி விளையாட்டு அரங்கங்களை காணொலிக்காட்சியின் வாயிலாக இன்று மாலை திறந்து வைத்ததை தொடர்ந்து ஸ்டார் வாலிபால் அகாடமி திறப்பு விழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்கள் 05-05-2025