மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டடங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது 24-11-2023