திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறையின் சார்பில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் மினி பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் 17-06-2025