பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வார காலம் “தமிழ் வார விழா” கொண்டாட்ட நிகழ்வினை நடைமுறைப்படுத்திட ஏதுவாக அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து மற்றும் தமிழ்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் 29-04-2025
வெளியிடப்பட்ட தேதி : 29/04/2025
