Close

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வாக்காளர் விழிப்புணர்வு இருச்சகர வாகனங்கள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து இருச்சக்கர வாகனத்தை இயக்கி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார் 25-03-2024